Thursday, July 06, 2006

வெற்றி என்றும் தூரமில்லை...


கடிகாரம் நின்றாலும் காலம் நிற்பதில்லை
கண்கள் மூடினாலும் காட்சிகள் மாறுவது இல்லை

இரவாய் தெரிந்தாலும் கதிரவன் மறைவதில்லை
பகலிலே பால் நிலாவும் ஒளியிழப்பதில்லை

இல்லாமல் இருக்கும் இவை எல்லாம் மாயம்
இங்கொன்றை நினைவில் கொள் நீயும்

தோல்வியினால் வெற்றி தோன்றாது என்பதில்லை
தடைகள் தோன்றினாலும் வெற்றி என்றும் தூரமில்லை...

7 Comments:

Anonymous Anonymous said...

It is one among the great motivational songs, for who are depressed of failures.

6:44 PM  
Blogger InteraDonna said...

heyyy awesome poem man.. nice way of saying "dont live in maya".. can't escape from reality even one tries too.. success lies in ones hands! awesome man!! :)

7:12 PM  
Blogger priya said...

xcllnt bharath!!
tholviyai kandu thuvalaamal iruka nee kaati irukum vetriyin paadhayin oru padi
matra padigalai vegamaga munneri chella en vaazhthukkal!![:)]

12:32 PM  
Blogger Ramaswamy Srinivasan said...

Hey, anonymous, Poorna and Priya,

Thanks a lot for the comments..

Cheers,
Bharadhwaj

12:36 PM  
Anonymous Anonymous said...

Very good.. :)

Fallen angel from Orkut..

7:49 PM  
Anonymous Anonymous said...

Nanba
ne yluthiya pa.arumai
tamil nadi karpani valam
arumai..nitharsanam velipadukirathu
nandru..
oru Misai illa bharathi..sorry
oru software bharathiyi un nil kankiran

8:41 AM  
Blogger Suresh Srinivasan said...

good one dude....

3:42 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home